துப்பாக்கி - இந்த பெயருக்காக இவர்கள் பட்ட பாடு வீண் போக வில்லை.
ஒரு வகையில் இந்த பெயர் தான் இந்த கதைக்கு சரியான, பொருத்தமான பெயர். எந்திர துப்பாக்கி போல் Vijay, வெடித்து தள்ளுகிறார். திரைகதையில் நல்ல வேகம். எதிர்பார்ப்பும், பரபரப்பையும் கலந்து கொடுத்துள்ளார்.
ஆனால், இது வழக்கமான Murugadoss படம் அல்ல. 'பூ வோட சேர்ந்த நாறும் மணக்கும்' எனபது போல Vijay வோட சேர்ந்த டைரக்டர் உம் commercial படம் எடுப்பார். அதற்காக Murugadoss ஒரு Sathyajit Ray என்று சொல்ல வில்லை. இந்த படத்தில் அவர் முந்தைய படங்களில் இருந்த ஏதோ ஒரு important ingredient ஐ Vijay காக தியாகம் செய்தது போல் தான் தோன்றுகிறது.
வழக்கமான hero நாட்டை காப்பற்ற புறப்படும் கதை தான் என்றாலும், அதை சொன்ன விதம் புதுமை.
Vijay வழக்கம் போல் அவரது வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். Kajal தன்னால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்திருக்கிறார். But சில கட்சிகள் தவிர அவர் நடிப்பு சுமார் ரகம் தான்.
Stunt காட்சிகள் பிரமாதம். ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் குறை சொல்லமுடியாத அளவு உள்ளது.
படத்தின் பெரிய பிரச்சனை music. Harris இப்படி சொதப்புவார் என்று எதிர்பார்கவில்லை. Except 'google google' song மற்றது எல்லாம் மனசில் நிற்கவில்லை, காதுகளில் மோதி செல்கிறது. சரி RR ஆவது ஆறுதலாக இருக்கும் என்று நினைத்த எனக்கு ஏமாற்றம் தான்.
Commercial படத்துக்கே உண்டான பல விஷயங்கள் உண்டு. உதரணமாக எதிரியின் ஒரு குண்டு கூட hero மேல் படாது. படத்தில் பல இடத்தில லாஜிக் வேறு காணாமல் போய்விடுகிறது. Bomb blast க்கு மிக அருகில் இருக்கும் சத்யன் ஒரு சேதமும் இல்லாமல் வருவது போல் பல ஓட்டைகள்.
காமெடி காக jayaram ஐ கோமாளி ராணுவ அதிகாரியாக காட்டி, பின் end slide இல் ராணுவ அதிகாரிகளுக்கு அர்ப்பணம் என்று முடிக்கிறார் Murugadoss.
ஆக படத்தில் பொழுதுபோக்கிற்கு தேவையான அணைத்து விஷயங்களையும் bullet'ஆக நிரப்பி துப்பாக்கியை தந்துள்ளார் இயக்குனர்.
துப்பாக்கி - வீடியோ கேம்.

Forgot to mention, Vijay talking in Hindi. Hilarious sometime :P
ReplyDeleteஆனால், இது வழக்கமான Murugadoss படம் அல்ல!!!!
ReplyDeleteMurugadoss'n first movie'ye mass movie than :P dheena!!!!
Thanks for your comment.
DeleteMy ans for your comment is already there in my article[last line of the paragraph you quoted]. :)