Tuesday, 21 May 2013

Azhwar Thirunagari - Karuda Sevai

The highlight happening of the Namaazhwar thiru avathara naksatra thiruvizha is Nava thirupathi Gauruda Sevai. All perumal has already arrived at Azhwarthirunagari this morning.(http://dickilona.blogspot.in/2013/05/azhwar-thirunagari-mangalasasanam.html). And its time for them to go on veethi ulla to bless the bakkthas in Gauruda vahanam.

After pradhakshana inside Sri Aadhi nathar temple, and listening to Sri Velukudi Krishnan's kalakshebam we all assembled before the temple entrance for the seva at 11.30 PM on 19th May 2013.

Arround 12 AM Namaazhwar appeared in Hamsavahanam.



Once Swamy Namaazhwar took his position, along with him all of us are ready to dharshan Nava-thirupathi perumal one by one in Gauruda vahana












After the dharshan of all Nava thirupathi perumal, Vaghulabaranan(one who wears garland of vaghula/magizham flowers) Namaazhwar is delighted.

Perumal the supremacy, who comes to call of a baktha. See how he has lined up for thiru veethi ula to bless who ever prays him. (@1.30 AM)



This ustavam was crowded so that I could able to move only my hands. Otherwise packed fully in crowd, drenched in sweat. I didn't felt it till all perumal appeared for dharshan. But it shows in the pictures. That is the reason few of the pictures are shaky and few of them are sneak-peak. So my sincere apologies. 

Azhwar Thirunagari - Mangalasasanam


நம்மாழ்வார் திவ்ய திருவடிகளே சரணம் !!
 ஸ்ரீமதே ராமானுஜாய நம : !!

Namaazhwar (http://en.wikipedia.org/wiki/Nammalvar) an important and foremost considered among the 12 alwars in Sri Vaishnavam. He was born in Alwar Thirunagari Village in the banks of River Thamirabarani (Porunnai nathi). 

The festival of birth star Visakam in the tamil month Vaigasi at Sri Aathinatha Swamy Temple in Alwarthirunagari is one of the important festival in vaishnavam. The most popular Nava-thirupathi sthalam. 

I was blessed to be there to witness the Mangalasasanam, which happened last Sunday (19th May 2013)

Mangalasasanam:
Its the praising of alwars in form of hymn or verses in Tamil. 108 Dhivya desams in India has one or more mangalasasanam sung by Alwars.  

Specialty of Namaazhwar:
Rest of 11 Alwars visited physically to other vishnu temples and sang hymns. But divya prabantham sung by  Namaazhwar was from his own place. He never visited any other temple. It is believed that all divya desam perumal comes to Namaazhwar and get them praised.

On this day, Perumal from Nava-thirupathi comes to Namaazhwar's place to get them praised.

Namaazhwar - comes to maada veethi to welcome the perumal from nava-thirupathi







Perumal from Nava thirupathi:

  •     Sri Mayakoothar Temple - Thirukkulandhai, Perunkulam
  •     Makara Nedunkuzhai Kannan Temple, Then Thirupperai
  •     Rettai Tirupathi - South Temple, Tholaivillimangalam
  •     Rettai Tirupathi North Temple, Tholaivillimangalam
  •     Vaithamanidhi Perumal Temple - Thirukolur
  •     Adhinaatha Perumal Temple - Thirukkurugur(Azhwar Thirunagari)
  •     Kaaisinavendhan Temple - Thiruppulinkudi
  •     Vijayaasana Perumal Temple - Thiru Varagunamangai(Natham)
  •     Sri Vaikuntanatha(Kallapiran) Temple - Sri Vaikuntam
[Couldn't able to click Sri Adhinaatha perumal and Sri Thevapiran perumal- Rettai tirupathi]








Namaazhwar (after receiving all parivattam from nava-thirupathi perumal)


Thanks to kinchitkaram trust and Mr. Babu (Volunteer) for giving me such a precious opportunity.

Sunday, 24 March 2013

A car powered with Microsoft technology

A joke - source: Internet


At a recent computer expo (COMDEX), Bill Gates reportedly compared the computer industry with the auto industry and stated:

"If GM had kept up with technology like the computer industry has, we would all be driving twenty-five dollar cars that got 1,000 miles to the gallon."

In response to Bill's comments, General Motors issued a press release stating (by Mr. Welch himself):

"If GM had developed technology like Microsoft, we would all be driving cars with the following characteristics:

1) For no reason whatsoever your car would crash twice a day.

2) Every time they painted new lines on the road you would have to buy a new car.

3) Occasionally your car would die on the freeway for no reason, and you would just accept this, restart and drive on.

4) Occasionally, executing a manoeuvre such as a left turn, would cause your car to shut down and refuse to restart, in which case you would have to reinstall the engine.

5) Only one person at a time could use the car, unless you bought "Car95" or "CarNT". But then you would have to buy more seats.

6) Macintosh would make a car that was powered by the sun, reliable, five times as fast, and twice as easy to drive, but would only run on five percent of the roads.

7) The oil, water temperature and alternator warning lights would be replaced by a single "general car default" warning light.

8) New seats would force everyone to have the same size butt.

9) The airbag system would say "Are you sure?" before going off.

10) Occasionally for no reason whatsoever, your car would lock you out and refuse to let you in until you simultaneously lifted the door handle, turned the key, and grab hold of the radio antenna.

11) GM would also require all car buyers to also purchase a deluxe set of Rand McNally road maps (now a GM subsidiary), even though they neither need them nor want them. Attempting to delete this option would immediately cause the car's performance to diminish by 50% or more. Moreover, GM would become a target for investigation by the Justice Department.

12) Every time GM introduced a new model car buyers would have to learn how to drive all over again because none of the controls would operate in the same manner as the old car.

13) You'd press the "start" button to shut off the engine

Monday, 18 March 2013

ஒரு ரயில் பயணம்

வெகு நாட்கள் கழித்து புறநகர் மின்சார ரயிலில் பயணிக்க நேர்ந்தது .

 ஒரு மணி நேர பயணத்தில் சில வறியவர்கள் பார்ப்பது ஒன்றும் புதிதல்ல எனக்கு. முதலில் வந்தவருக்கு ஒரு கால் இல்லை. சற்று நேரம் கழித்து வந்தவருக்கு கண் இல்லை...

இவர்களுக்கு பணம் ஈன்றால் புனியம் தரும் தானமா? உயிர் காக்கும் உதவியா? இல்லை இவரை போல் பலர் உருவாகுவதற்கு வித்தா? வாக்குரிமை இல்லாமையால் அரசியல் கட்சிகள் கவனிப்பது இல்லையா ?
இப்படி வழக்கமான என் மனதில்  எழும் கேள்விகள் கடல் அலை போல் அடிக்க
அந்த எண்ண அலை ஓசையில் தூக்கமும் வந்தது...

'சமோஸா  நாலு 10 ரூபாய்' தூரமாய் கேட்ட குரல் தாலாட்டாய் மாறியது. ரயில் சக்கரங்கள் இன்னும் பல கல் தூரங்களை கடந்து கொண்டு இருந்தது.

ஒரு சலசப்பு என்னை மீண்டும் முழிக்க வைத்தது. மற்றொரு ரயில் நிறுத்தத்தில்  இருந்து  பயணிகள் ஏறியதால் வந்த சத்தம் அது. அந்த கூட்டத்தில் ஒரு 40 வயது மதிக்க தக்க வடஇந்திய பெண் இரு பெண் குழந்தைகளுடன் உள்ளே வந்தாள்.

அவள் பெட்டியின் மையத்தில் தரையில் அமர, விளையாட்டு தனமாக பிள்ளைகள் அங்கும் இங்கும் ஓடின. அவள் சங்கேத்தமாகவும், அவர் தாய் மொழியிலும் எதையோ தொடங்கும் படி பணித்தாள்.

அவள் கைபையில் இருந்த சிறு உலோக தட்டு மேளமகா மாறியதும், விளையாடி கொண்டு இருந்த பிள்ளைகள் தாளத்திற்கு நடைபோட்டு ஆளுக்கு ஒரு பக்கமாய் சென்று நின்றனர்.

அந்த சிறுமி தன் இரு கைகளை கோர்த்துக்கொண்டு ஒரு வளையம் போல் செய்து, தானே அந்த வளையத்தினுள் சென்றதும் ஆச்சரியம், வியப்பு, அருவெருப்பு ஒருசேற என் முகத்தில் பளிச்சிட.... ஆட்டம் இன்னும் முடியவில்லை ஒரு சிறிய இரும்பு வளையம், அதில் முழு உடம்பையும் புகுத்தி வெளி வர என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை.

அச்சிறுமியின்  எலும்பும், மூட்டும் உறாயும் சத்தம் கேட்ட அதிர்ச்சியில் உறைந்து இருந்த பொழுதே மேளமாய்  இருந்த தட்டு 'பிச்சை பாத்திரமாகியது'.

என்னை அறியாமல் என் பணப்பையில் இருந்து  சில ரூபாய்கள் அந்த தட்டுக்கு இடம் பெயர்ந்தது. அடுத்த நிறுத்தமும் வந்தது. அப்பெண் குழந்தைகளுடன் அடுத்த பெட்டிக்கு தொடர்தாள்.

கண்களில் ஈரமுடன் சாளரத்தின் (ஜன்னல் ) வழியே தென்பட்டது ஒரு ஆலயம். கட்டுமான பணிகள் முடிந்து தெய்வ சிலைகள் போர்த்தி வைக்க பட்டு இருந்தது.

உன் பக்தர்கள் உன்னை போற்றி / போர்த்தி பாதுகாப்பதால் தான் நீ இந்த மக்களை பார்க்காமல் போனாயோ என்று கேட்க தோன்றியது.

மறுபடியும் அசதி என் கண் இமைகளை அழுத்த சிறுது அயர்தேன். மீண்டும் ஒரு கரம் என்னை தட்டி 'Brother, help பண்ணுங்க please' என்ன்றார் ஒரு திருநங்கை!!!

Monday, 14 January 2013

GOLD - investment?


பொங்கல் நாளில் ஏகத்துக்கு வாழ்த்து சொல்லும் நெகை கடைகள்.

Joy Alukas, Jos Alukas, மலபார் கோல்ட்  நு ஒரு பக்கம் தங்க நெகைகள் விற்க, மறுபுறம் 'கையில இருக்கு தங்கம்' னு actors dance ஆடி Muthoot, Muthoot mini, manapuram நு branded அடகு கடைகள் வளர்ந்து வருகிறது .

Ornamental gold is not at all an investment. அபர்ண தங்கம் ஒரு நாளும் ஒரு முதலீடு அல்ல.

எனக்கு தெரியும். இந்த வரியை படித்தவுடன் tension ஆகி இருப்பிர்கள் என்று எனக்கு தெரியும்.


இப்படி நான் சொல்ல காரணம் உள்ளது. ஒரு நாட்டில் உள்ள வளங்கள், அதன் பொருளாதாரம் மற்றும் பண பரிவர்த்தனைகள் வைத்துதான் அந்த நாட்டின் currency மற்றும் பணவீக்கம் (inflation) மதிப்பிட படுகிறது. (இதுக்கு மேல இத explain பண்ண மாட்டேன், so no boring)

முதலில் ஆபரண தங்கம் ஒரு முதலீடு அல்ல என்பதை பார்போம்.

எப்படி ! ஒரு தங்க ஆபரணம் வாங்கும் பொது அந்த தங்கத்தை தவிர வேறு சில்ல விஷயங்களுக்கும் சேர்த்து தங்கதின் விலை அடிப்படையிலேயே சேர்த்து வசூலிக்க படுகிறது. (இதில் பல golmal நடக்கிறது, அதை பற்றி பிறகு பார்போம்) இந்த செலவு பலருக்கு நினைவு கூட இருப்பதில்லை. தங்களிடம் உள்ள தங்கத்தின் எடை மற்றும் அதன் இன்றைய விலை மட்டுமே வைத்து கணக்கு போட்டு பார்கிறார்கள். ஒரு பழைய ஆபரணத்தை விற்க போனால்  அவருக்கு மிஞ்சுவது சொற்ப லாபமே. (That too after security risk. இதை பல பேர் ஒற்றுக்கொள்ள  மாட்டார்கள் but this is fact).

ஒரு நண்பர் கேட்டார், 1990 களில் தங்கத்தின் விலை என்ன இப்போது விலை என்ன? நான் கேட்டேன், அப்போ வாங்கின நெகையை அப்படியே யார் வைத்திருகிறார்கள்? இது தான் உண்மை. தினசரி உபயோகிக்கும் ஆபரணங்கள் தேய்மானம் போக 2 இருந்து 5 வருடதுகுள்ளக புதிய design க்கு மாற்றியவர்கள் தான் ஏராளம்.

மொத்தத்தில் முதலீடு என்ற போர்வையில் அவர்கள் கௌரவத்தை வெளிபடுத்தவும், இலச்சை/பேராசை ஐ தீர்த்து கொள்ளவும் தான் இந்த அபர்ண தங்க வர்த்தகம் நடந்து கொண்டு இருக்கிறது.

சரி அப்படியே இருக்கட்டும், இதனால் என்ன கொறஞ்சு போச்சு அப்படினு கேக்குரீங்களா? இருக்கு chaos theory போல் நீங்கள் வாங்கும் சிறு அளவு ஆபரணம் நமது நாட்டுக்கு பெரிய பொருளாதார சிக்கலை உருவாக்கும் என்பது உறுதி.

இதை பல நாட்களாக எனது குடும்பத்தாரிடமும் நண்பர்களிடமும் சொல்லி இருக்கிறேன். நான் பிதற்றுவதாகவே அவர்கள் நம்பினார்கள். ஆனால் இப்பொது  RBI களத்தில் குதித்துள்ளது.

ஏற்கனவே பல கட்டுபாடுகளை விதித்துள்ளது, இப்போது தங்க இறக்குமதியை  கட்டுபடுத்த முயற்சி மேற்கொள்கிறது. ETF என்று சொல்ல படும் exchange traded fund ஆக கூட தங்கத்தில் முதலீடு பிரச்சனை தான் என்கின்றனர்.

என்ன பிரச்சனை? பண தேக்கம் (no liquidity) தான் முதல் காரணம். சேமிப்பதில் தலை சிறந்தவர்கள் இந்தியர்கள், அதனால் வாங்கி சேர்த்து கொண்டே பொன்னால் நாட்டில் பண புழக்கம் குறைந்து போகும்.

தங்கம் மரத்தில் காய்ப்பது இல்லை, so supply is limited. ஆனால் demand increase ஆகி கொண்டே பொன்னால் என்ன ஆகும் ? இதனால் பாதிக்க படுவது இந்திய மட்டும் அல்ல உலக நாடுகளும் தான்.

இந்தியா விடம் நிறைய தங்கம் இருப்பதால் தங்கள் currency value maintain செய்ய தாங்களும் அதிக விலைக்கு தங்கத்தை import செய்யும் கட்டாயத்துக்கு தள்ள பட்டிருக்கின்றன. So again demand increases, for the same amount of supply(actually the supply is reducing) இப்பொது மறுபடியும் நமது இறக்குமதி அதிகரித்தல் உலக நாடுகளின் நேர்முக/மறைமுக பொருளாதார போட்டியில் நாம் இறங்க வேண்டி இருக்கும்.

சரி இப்போ என்ன பண்ண சொல்றே, அப்படினு  கேக்குறீங்களா? ஆபரண தங்கத்தின் மீதுள்ள மோகத்தை குறைக்க வேண்டும். தேவையற்ற அளவுக்கு வாங்கி என்ன செய்ய போகிறீர்கள்?

இதையெல்லாம் எங்க வீட்ல இருக்கிற வங்களே  கேட்க மாட்டங்க நீங்க எங்க ?? But சொல்ல வேண்டியது எனது கடமை, சொல்லிட்டேன். நாடு உங்கள் கையில்.

Article லே படிக்காம இந்த necklace படத்தை உற்று, zoom பண்ணி பார்த்து 'டிசைன் நல்லாருக்கே ' அப்படினு எத்தன பேர் சொன்னிங்களோ, கடவுளுக்கு தான் வெளிச்சம் . . .