Monday, 14 January 2013

GOLD - investment?


பொங்கல் நாளில் ஏகத்துக்கு வாழ்த்து சொல்லும் நெகை கடைகள்.

Joy Alukas, Jos Alukas, மலபார் கோல்ட்  நு ஒரு பக்கம் தங்க நெகைகள் விற்க, மறுபுறம் 'கையில இருக்கு தங்கம்' னு actors dance ஆடி Muthoot, Muthoot mini, manapuram நு branded அடகு கடைகள் வளர்ந்து வருகிறது .

Ornamental gold is not at all an investment. அபர்ண தங்கம் ஒரு நாளும் ஒரு முதலீடு அல்ல.

எனக்கு தெரியும். இந்த வரியை படித்தவுடன் tension ஆகி இருப்பிர்கள் என்று எனக்கு தெரியும்.


இப்படி நான் சொல்ல காரணம் உள்ளது. ஒரு நாட்டில் உள்ள வளங்கள், அதன் பொருளாதாரம் மற்றும் பண பரிவர்த்தனைகள் வைத்துதான் அந்த நாட்டின் currency மற்றும் பணவீக்கம் (inflation) மதிப்பிட படுகிறது. (இதுக்கு மேல இத explain பண்ண மாட்டேன், so no boring)

முதலில் ஆபரண தங்கம் ஒரு முதலீடு அல்ல என்பதை பார்போம்.

எப்படி ! ஒரு தங்க ஆபரணம் வாங்கும் பொது அந்த தங்கத்தை தவிர வேறு சில்ல விஷயங்களுக்கும் சேர்த்து தங்கதின் விலை அடிப்படையிலேயே சேர்த்து வசூலிக்க படுகிறது. (இதில் பல golmal நடக்கிறது, அதை பற்றி பிறகு பார்போம்) இந்த செலவு பலருக்கு நினைவு கூட இருப்பதில்லை. தங்களிடம் உள்ள தங்கத்தின் எடை மற்றும் அதன் இன்றைய விலை மட்டுமே வைத்து கணக்கு போட்டு பார்கிறார்கள். ஒரு பழைய ஆபரணத்தை விற்க போனால்  அவருக்கு மிஞ்சுவது சொற்ப லாபமே. (That too after security risk. இதை பல பேர் ஒற்றுக்கொள்ள  மாட்டார்கள் but this is fact).

ஒரு நண்பர் கேட்டார், 1990 களில் தங்கத்தின் விலை என்ன இப்போது விலை என்ன? நான் கேட்டேன், அப்போ வாங்கின நெகையை அப்படியே யார் வைத்திருகிறார்கள்? இது தான் உண்மை. தினசரி உபயோகிக்கும் ஆபரணங்கள் தேய்மானம் போக 2 இருந்து 5 வருடதுகுள்ளக புதிய design க்கு மாற்றியவர்கள் தான் ஏராளம்.

மொத்தத்தில் முதலீடு என்ற போர்வையில் அவர்கள் கௌரவத்தை வெளிபடுத்தவும், இலச்சை/பேராசை ஐ தீர்த்து கொள்ளவும் தான் இந்த அபர்ண தங்க வர்த்தகம் நடந்து கொண்டு இருக்கிறது.

சரி அப்படியே இருக்கட்டும், இதனால் என்ன கொறஞ்சு போச்சு அப்படினு கேக்குரீங்களா? இருக்கு chaos theory போல் நீங்கள் வாங்கும் சிறு அளவு ஆபரணம் நமது நாட்டுக்கு பெரிய பொருளாதார சிக்கலை உருவாக்கும் என்பது உறுதி.

இதை பல நாட்களாக எனது குடும்பத்தாரிடமும் நண்பர்களிடமும் சொல்லி இருக்கிறேன். நான் பிதற்றுவதாகவே அவர்கள் நம்பினார்கள். ஆனால் இப்பொது  RBI களத்தில் குதித்துள்ளது.

ஏற்கனவே பல கட்டுபாடுகளை விதித்துள்ளது, இப்போது தங்க இறக்குமதியை  கட்டுபடுத்த முயற்சி மேற்கொள்கிறது. ETF என்று சொல்ல படும் exchange traded fund ஆக கூட தங்கத்தில் முதலீடு பிரச்சனை தான் என்கின்றனர்.

என்ன பிரச்சனை? பண தேக்கம் (no liquidity) தான் முதல் காரணம். சேமிப்பதில் தலை சிறந்தவர்கள் இந்தியர்கள், அதனால் வாங்கி சேர்த்து கொண்டே பொன்னால் நாட்டில் பண புழக்கம் குறைந்து போகும்.

தங்கம் மரத்தில் காய்ப்பது இல்லை, so supply is limited. ஆனால் demand increase ஆகி கொண்டே பொன்னால் என்ன ஆகும் ? இதனால் பாதிக்க படுவது இந்திய மட்டும் அல்ல உலக நாடுகளும் தான்.

இந்தியா விடம் நிறைய தங்கம் இருப்பதால் தங்கள் currency value maintain செய்ய தாங்களும் அதிக விலைக்கு தங்கத்தை import செய்யும் கட்டாயத்துக்கு தள்ள பட்டிருக்கின்றன. So again demand increases, for the same amount of supply(actually the supply is reducing) இப்பொது மறுபடியும் நமது இறக்குமதி அதிகரித்தல் உலக நாடுகளின் நேர்முக/மறைமுக பொருளாதார போட்டியில் நாம் இறங்க வேண்டி இருக்கும்.

சரி இப்போ என்ன பண்ண சொல்றே, அப்படினு  கேக்குறீங்களா? ஆபரண தங்கத்தின் மீதுள்ள மோகத்தை குறைக்க வேண்டும். தேவையற்ற அளவுக்கு வாங்கி என்ன செய்ய போகிறீர்கள்?

இதையெல்லாம் எங்க வீட்ல இருக்கிற வங்களே  கேட்க மாட்டங்க நீங்க எங்க ?? But சொல்ல வேண்டியது எனது கடமை, சொல்லிட்டேன். நாடு உங்கள் கையில்.

Article லே படிக்காம இந்த necklace படத்தை உற்று, zoom பண்ணி பார்த்து 'டிசைன் நல்லாருக்கே ' அப்படினு எத்தன பேர் சொன்னிங்களோ, கடவுளுக்கு தான் வெளிச்சம் . . . 

2 comments:

  1. First ever comment for your blog....
    உருதி
    பிதற்றுவதகவே
    குதித்துள்ளது உள்ளது.
    சேர்த்துகொன்டே
    பொன்னால்
    இந்திய விடம்
    கேகுறீங்களா

    ReplyDelete
    Replies
    1. Those were because of transliteration. Thanks for the proofing. I appreciate.

      Delete